உத்திரபிரதேசம் ஒரு படுக்கைக்காக 50 பேர் காத்திருப்பு.... கோவிட் தொற்று தீவிரமாகும் உ.பி.யின் அவலம்..... நமது நிருபர் ஏப்ரல் 20, 2021 நான் இரண்டு நாட்களாக படுக்கைக்காக காத்திருக்கிறேன். மூச்சுத்திணறல் உள்ளது...